Tuesday, May 26, 2009

இலவச குறுஞ்செய்தி அனுப்புவதற்கான 100 இணையதளங்கள்


குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான 100 இணைய தளங்களின் பெயர்களை இதில் கொடுத்துள்ளேன்.இதில் சில இணைய தளங்களின் குறுஞ்செய்தி சேவைகளின் வழியாக பன்னாட்டு குறுஞ்செய்திகளையும் அனுப்ப இயலும்(இலவசமாக) ஆகையால் இவற்றை பயன்படுத்தி கொள்வதன் பொருட்டு உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

http://4usms.net/
http://50sms.com/
http://adleel.com/sms.htm
http://adleel.com/sms.htm
http://free-sms-message.com/index.htm
http://free-sms-message.com/index.htm
http://gsms.se/
http://mobile.fares.net/sms/uae
http://my.phonegnome.com/
http://simsor.com/register
http://sms4u.biz/signup.php
http://smscity.com/
http://stepsms.com/
http://thesmszone.com/
http://www.160by2.com
http://www.agentsms.com/
http://www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
http://www.atrochatro.com/
http://www.awalsms.com/
http://www.awalsms.com/
http://www.boswtol.com/
http://www.boswtol.com/
http://www.cbfsms.com/
http://www.cbfsms.com/
http://www.cellular.co.za/
http://www.clickatell.com/
http://www.clickatell.com/
http://www.d1g.com/
http://www.devinosms.com/
http://www.ecosms.ch/
http://www.edihasms.com/
http://www.edihasms.com/
http://www.freesms.2way.de/
http://www.freesms.co.za/
http://www.freesms.co.za/
http://www.freesms.com/
http://www.freesms.com/
http://www.free-sms.com/
http://www.free-sms.com/
http://www.free--sms.com/index.go
http://www.freesms.net/
http://www.freesms.net/
http://www.freesms.web.tr.tc/
http://www.free-sms-service.de/
http://www.genie.co.uk/
http://www.genie.co.uk/
http://www.gosms.com
http://www.gsmvault.com/
http://www.hai91.com/
http://www.hot.it/sms
http://www.hotsms.com/
http://www.hotsms.com/
http://www.islamweb.net/
http://www.itsalat.com/
http://www.itsalat.com/
http://www.jfax.de/
http://www.jfax.de/
http://www.junglesms.com/
http://www.lycos.co.uk/
http://www.lycos.co.uk/
http://www.metacrawler.de/
http://www.mginger.com/
http://www.mobik.com/mobik/client/
http://www.mobizone.com/
http://www.mobizone.com/
http://www.mobyko.com/
http://www.mycantos.com
http://www.nemra1.com/
http://www.nice-prizes.de/
http://www.nice-prizes.de/
http://www.phones.com/
http://www.pimpmysms.com/
http://www.quicksms.de/
http://www.quicksms.de/
http://www.quios.com/
http://www.quios.com/
http://www.resalh.com/
http://www.rosms.home.ro/
http://www.rosms.home.ro/
http://www.send.sms.to/free.asp
http://www.sendsmsnow.com/
http://www.shortmessage.com/
http://www.sms.ac/
http://www.sms.at/
http://www.sms.at/
http://www.sms.com/
http://www.sms.de/
http://www.sms.de/
http://www.sms.mums.it/
http://www.sms.mums.it/
http://www.sms2india.org/
http://www.smsdiscount.com/en/index.html
http://www.smsfree.co.uk/
http://www.smsfree.co.uk/
http://www.smspop.com/
http://www.smspress.com/
http://www.smspress.com/
http://www.smspup.com/
http://www.smspup.com/
http://www.sms-sprueche.tv/
http://www.sms-sprueche.tv/
http://www.smstxtbox.com/web/
http://www.smsyes.com/
http://www.smsyes.com/
http://www.textmefree.com/
http://www.textmefree.com/
http://www.themobiweb.com/en/sms.html
http://www.uaesms.com/
http://www.uni.de/
http://www.uni.de/
http://www.unisms.uni.cc/
http://www.vazu.com/
http://www.vizzavi.it/
http://www.vizzavi.it/
http://www.world-free.com/free-sms
http://www.worldxs.net/sms.html
http://www.yellowpages.com.eg/
http://zyb.com/
http://zyb.com/
sms2.htm
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.bestspider.com/sms
www.bestspider.com/sms
www.call-magazine.de/free_sms
www.call-magazine.de/free_sms
www.cellular.co.za/send_
www.cellular.co.za/send_sms2.htm
www.hot.it/sms
www.jinny.com.lb/sms
www.jinny.com.lb/sms
www.jokes.gr/en/sms
www.jokes.gr/en/sms
www.jump.to/freesms
www.jump.to/freesms
www.masrawy.com/sms
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.ournet.md/sms
www.ournet.md/sms
www.send.sms.to/free.asp
www.smsuae.com/sms-uae
www.smsuae.com/sms-uae
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.uboot.com/uk
www.uboot.com/uk
www.ulluminati.ch/Nexus/sms.html
www.ulluminati.ch/Nexus/sms.html
www.world-free.com/free-sms
www.worldxs.net/sms.html


அன்புடன்

அலி - கடையநல்லூர்.

ஹேராம்-ஒரு மீள் பார்வை


ஹேராம், ’இயக்கம் - கமல்ஹாசன்’ என்று "பெயர் போட்டு" வெளிவந்த முதல் திரைப்படம். ஏன் இப்படி எடுத்த எடுப்பிலேயே கமல்ஹாசனின் பொய்மையைச் சுட்டுகிறேன் என்றால், அவர் படங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த இன்னொரு படமான குணா ’இயக்கம் - சந்தான பாரதி’ என்ற அடையாளத்துடன் களமிறங்கியது. ஒரு கலைஞன் அவன் படைப்பொன்றைப் பொதுவில் வைக்கிறான் என்றால், அப்படைப்பு விளைவிக்கும் பொருளாதார மற்றும் கலையாதார சாதக, பாதகங்களை நேர்கொண்டு எதிர்கொள்பவனாக இருத்தல் வேண்டும். கமலுக்கு இந்த தைரியம் இல்லையென்று கூறவில்லை. ஆனாலும் குணா போன்ற ஒரு தரமான படத்துக்குத் தன்பெயரைப் போடுவதில் அவருக்கு அப்படி என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.ஒருவேளை மணிரத்னத்தின் தளபதி வெளியான நாளில் திரைக்கு வந்து, கடுமையானதொரு போட்டிச் சூழலை சந்திக்க வேண்டியிருந்ததால், எதற்கும் சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம் என்று பினாமி பெயரைப் போட்டாரா அதுவும் விளங்கவில்லை. இவரளவுக்குத் திறமை இருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்லை என்பது என் போன்றோரின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை எனக்கிருப்பதை விட கமலுக்கு இருத்தலே தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும். எனதிந்த நம்பிக்கைக்கு உரந்தூவி வளர்த்தெடுத்த திரைப்படம் ஹேராம். இப்படி ஒரு படைப்புதான், தான் நேசிக்கும் சினிமாவுக்கு தான் இயக்கிய முதல் படமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு ஆசையில்தான் குணாவை பினாமிக்கு விட்டுக்கொடுத்தாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என்னைக் கவர்ந்தது ஹேராம். ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்.கலவரம் முடிந்த காலை. ஊரே பிணக்காடாகக் காட்சியளிக்கையில், அதைக் தாளாத சாகேத்ராமன் (கமல்ஹாசனின் பாத்திரப்பெயர்) ”அம்ம்மா.. அம்ம்மா..” என்று வாய் திறக்காமல் சொல்லிக்கொண்டே அழும் காட்சி, கவிதை. Saving Private Ryan (1998) என்று ஒரு ஹாலிவுட் திரைப்படம். Steven Spielberg இயக்கியது. போரின் கொடுமைகளைப் பற்றியெடுக்கப்பட்ட படங்களில் உலகின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அதில் ஒரு காட்சி வரும். அடிபட்டு, உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரன், ”Mammma.. Mammma..” என்று நடுங்கியபடியே உயிர்விடுவான். Saving Private Ryan பார்க்கையில் எனக்கு ஹேராம் தான் நினைவுக்கு வந்தது. Wise Men Think Alike என்பது இதுதானோ.கலவரம் முடிந்த சமயத்தில் ஒரு காட்சி. அங்கே கட்டப்பட்டிருக்கும் யானை, அதன் பாகனையே கொன்றுவிட்டு, அவன் பிணத்தின் அருகிலேயே அமைதியாக நின்றிருக்கும். ’சாதியென்ற யானையை வளர்த்தெடுத்த மனிதர்களின் பிணங்கள் ஊரெங்கும் கிடக்கையில் இன்னும் இங்கு அமைதியாக, ஒன்றும் தெரியாத யானையைப் போல, சாதியும் நம்மிடையே நின்று கொண்டுதானிருக்கிறது. மதம் யானைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை மனிதனுக்குப் பிடித்திருக்கிறதா?’ போன்ற அக்கறைகளை அந்த அரைநொடிக் காட்சியில் சூசகமாகச் சொல்லியிருப்பார் கமல். கொல்கத்தாவுக்கு அடுத்து கதை பயணிப்பது ஸ்ரீரங்கம். சாகேத்ராமன் காரில் பயணிக்கும் போது, கூட வரும் பாஷ்யம் மாமாவுடன் பேசிக்கொண்டு வருவார். அப்போது காரணமே இல்லாமல் சாகேத்ராமன் காருக்கு வெளியே எட்டிப் பார்ப்பார். அங்கே அவர் பார்ப்பது ஸ்ரீரங்கம் கோயில் யானை. மண்டபத்துத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டு சாந்தமே வடிவாய் நின்றிருக்கும். அங்கே இந்து, முஸ்லிம் பிரச்சினைகளில் வட இந்தியா எரிந்து கொண்டிருக்கும் காலத்திலும், தென்னிந்தியா எவ்வளவு அமைதியாக இருந்தது என்பது புலனாகும் இந்தக் காட்சியில். அங்கே பாகனைக் கொன்ற யானையை நினைவுபடுத்திக் கொள்க.மைதிலியைப் பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் அவள் தம்பிக்கு 5 வயதாகக் காட்டி, அந்தக் காலத்துத் தமிழகத்தின் குடும்ப அமைப்பில் இருந்த ஒழுங்கின்மையைச் சொல்லியிருப்பார். இந்தத் தம்பிக்கும், படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும், சின்ன விஷயத்தையும் சொல்ல விழைந்த முனைப்பு, அழகு.முதலிரவில் பால் வேண்டாம் என்று கூறும் சாகேத்ராமனிடம் மைதிலி, ”ஏன்.. டாக்டர் ப்ப்டாதுன்னூட்டாரா..?” என்று கேட்கும் கேள்வியின் அழகை ரசிக்கும் ரசனை, சராசரி தமிழ் ரசிகனுக்கு வரும் காலம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.நீ பார்த்த பார்வை பாடலில், ஆரம்பத்தில் வரும் String-ஐ பியானோவில், சாகேத்ராமன் ஒரு கையால் வாசிக்க, அபர்ணா ஒரு கையால் வாசிப்பாள். அபர்ணா இறந்த பின்பு, சாகேத்ராமன் அவன் பங்கை மட்டும் வாசிப்பது, துக்கத்தையும் அழகாகக் காட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.படத்தில் சாகேத்ராமன் இரண்டு முறை உறவு கொள்வது காட்டப்படும். ஒன்று அபர்ணாவுடன். இன்னொன்று மைதிலியுடன். அபர்ணாவுடன் அழகாக, ரசனையாக, அனுபவிப்பதைப் போலவும், ஆனால் மைதிலியுடன் மூர்க்கத்தனமாகக் கொள்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். இந்த இரு கலவிகளுக்கும் இடையேதான் சாகேத்ராமன் சாதிக்கலவரத்தின் கொடூரத்தை சந்தித்திருப்பான். வன்முறையும், தீவிரவாதமும் சராசரி மனிதனின் ஆழ்மனதிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொன்னவிதம் புதுமையிலும், புதுமை. அத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று சாகேத்ராமனுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மகாத்மாவைக் கொல்லத் துடிக்கும் அவன் மனதின் குரூரம், உறவு கொண்டிருக்கையில், அவன் மனைவி மைதிலியே அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் போலத் தெரிவதில் சொல்லப்பட்டிருக்கும். வயதான சாகேத்ராமனின் நினைவில் ஓடும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருப்பவையே, நாற்பதுகளின் காட்சிகள் என்பது நாமறிந்த ஒன்று. தற்காலக் காட்சிகள் கருப்பு, வெள்ளையிலும், Flash Back காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாத்தா சாகேத்ராமனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், டிசம்பர் 6-ன் பொருட்டு நிகழும் சாதிச் சண்டைகளின்போது வெடிக்கும் குண்டுகளும், எரியும் தீயும் மட்டும் வண்ணத்தில் இருக்கும். இது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்ன பதில்:”தற்காலத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளை என்று பிரிக்கிறோம். Grey Areas-ஐ மறந்திருக்கிறோம். அதனால் நேர்மையென்ற வண்ணமிழந்திருக்கிறோம். ஆனால், சாதியென்ற தீ மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது” என்று காட்டவே அவ்வாறு படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.இப்படி படம் நெடுகக் குறிப்பாலுணர்த்தப்பட்ட விஷயங்கள் ஏராளம். உயிர் பிரியும் வேளையிலும் சாகேத்ராமன் அவரைக் கொண்டுசெல்லும் வண்டிக்கு வெளியே நடக்கும் சாதிச்சண்டைகளைக் குறித்து “இன்னுமாடா..” என்று கேட்பது, நாம் ஒவ்வொருவரும், நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வியின் எதிரொலிப்பு. இறுதியில், சாகேத்ராமனைக் காப்பாற்ற வரும் காவல்துறை அதிகாரியையும் (நாசர்) ஒரு இஸ்லாமியராகக் காட்டி, ஒன்றுபட்டு வாழ்வதன் அவசியத்தை, நமக்கெல்லாம் உணர்த்தப் போராடியிருப்பார் கமல். சொல்லவந்த நல்லபல கருத்துகளைக் காற்றில் விட்டு விட்டு, பல மொழிக் கலப்பு, மெதுவான திரைக்கதை, ரொம்ப நீளம், புரியவில்லை என்று அடுக்கும் நக்கீரர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.தேசப்பிதாவின் மேல் இன்னமும் கூட சாட்டப்பட்டு வரும் குற்றத்திற்கு பதிலளிக்கும் ஒரு முயற்சியாக, தன் கதையின் நாயகன் மீதே பழியைப் போட்டு, அவனையே காந்தியடிகள் மேல் அவதூறு கொள்ளச் செய்து, ’இறுதியில் சாகேத்ராமன் உண்மையைப் புரிந்து கொண்டான். நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்வியை கமல் முன்வைத்திருப்பார். இந்தக் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும்... இல்லை.. அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.ஹேராம் போன்ற புதுமையான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். ஆனால், நம் ரசனையோ இப்படித் தான் இருக்கிறது.”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..””ஏண்டா அப்டி சொல்ற..?””ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்..”


நன்றி: அழகியல் கதைகள் வலைப்பூ

இளையராஜாவின் interludes பதிவிறக்கம்

வலைத்தள வாசகர்களுக்கு,
இந்த பதிவில் திரு.இளையராஜா அவர்களின் திரை இசைப் பாடல்களில் வரும் வாத்தியங்களின் இன்டெர்லூட் mp3 format இல் உங்களுக்கு தந்துள்ளோம் இதற்கு உதவிய அண்ணன் சகீர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே நாங்கள் upload செய்து இருந்த இன்டெர்லூட் மற்றும் இளையராஜாவின் music messiah,sanskrit,live in italy,nothing but wind,how to name it,thiruvasagam ஆகியவற்றின் 320 kbps mp3 போர்மட் இன் பதிவிறக்கங்களை நீங்கள் http://www.4shared.com/ வழியாக பெற்றுக் கொள்ளலாம், அதற்கான URL மற்றும் இனி புதிதாக வரும் இன்டெர்லூட் மற்றும் பாடல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம் .
சொல்லிவிடு வெள்ளிநிலவே - அமைதிப்படை http://www.ziddu.com/download/4901093/Sollividu.mp3.html சிறியபறவை - அந்த ஒரு நிமிடம் http://www.ziddu.com/download/4901089/SiriyaParavai.mp3.html ஒரு நாள் - தேவதை http://www.ziddu.com/download/4901002/OruNaal.mp3.html காளிதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி http://www.ziddu.com/download/4901001/Kaalithasan.mp3.html யாருபோட்டது - சத்ரியன் http://www.ziddu.com/download/4901091/YaaruPottathu.mp3.html பூட்டுக்கள் போட்டாலும் - சத்ரியன் http://www.ziddu.com/download/4901000/PootukkalPottalum.mp3.html புன்னகையில் மின்சாரம் - சத்ரியன் http://www.ziddu.com/download/4900999/Punnagaiyil.mp3.html சிவராத்திரி - மைகேல் மதன காமராஜன் http://www.ziddu.com/download/4901094/SivaRathiri.mp3.html தாயரியாத - சின்ன கண்ணம்மா http://www.ziddu.com/download/4901092/Thayariyatha.mp3.html சித்தாடை தேனே - சின்ன கண்ணம்மா http://www.ziddu.com/download/4901090/SithadaiThene.mp3.html என் வாழ்கையின் அர்த்தம் - சின்ன கண்ணனம்மா http://www.ziddu.com/download/4900899/EnVakaiyin.mp3.html அரண்மனை கிளி - ராத்திரியில் பாடும் பட்டு http://www.ziddu.com/download/4901088/RaathiriyilPaadum.mp3.html ராசாவே உன்னை - அரன்மனைகிளி http://www.ziddu.com/download/4900996/RaasaveUnnai.mp3.html அடி பூங்குயிலே - அரன்மனைகிளி http://www.ziddu.com/download/4900895/AdiPoonkiliyeII.mp3.html நான் ஏரிக்கரை - சின்ன தாயி http://www.ziddu.com/download/4901003/NaanErikkarai.mp3.html http://www.ziddu.com/download/4900998/NaanErikkarai_V1.mp3.html இவளொரு இளங்குருவி - பிரம்மா http://www.ziddu.com/download/4900997/IvaloruIlangurvi.mp3.html தாஸ் தாஸ் - கடலோரக் கவிதைகள் http://www.ziddu.com/download/4900898/DassDass.mp3.html அரும்பும் தளிரே - சந்திரலேகா http://www.ziddu.com/download/4900894/ArunbumThalire.mp3.html
Download and enjoy the musical composition of Ilayaraja Interlude from Bhagyadevath (malayalam Movie) by ilayaraja Allipoove First Interlude
http://www.ziddu.com/download/4900892/AlliPooveI.mp3.html Second Interlude http://www.ziddu.com/download/4900896/AlliPooveII.mp3.html Third Interlude http://www.ziddu.com/download/4900901/AlliPooveIII.mp3.html AdiThira http://www.ziddu.com/download/4900893/AdiThira.mp3.html

For more ringtones update visit
www.ashaheer.blogspot.com

நன்றி:சகீர் அபூ பக்கர்

நூறு உலகத் திரைப்படங்கள்

புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள நூறுபடங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள். இந்தப் படங்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன.
சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸ் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கேயுள்ள டிவிடி கடைகளில் கிடைக்கின்றன. அல்லது பிராட்வேயில் உள்ள பர்மா பஜார் சென்றால் அங்கும் கிடைக்க கூடும். அமேசான் இணைய தளத்திலும் இவை நேரடியாக வாங்குவதற்கு சாத்தியம் உள்ளது. அது போலவே பெரிய புத்தக கடைகள், இசைவிற்பனை நிலையங்களிலும் இந்தப் படங்களில் பல எளிதில் கிடைக்கின்றன.
உலகசினிமா திருத்தப்பட்ட செம்மையான புதிய பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது. அயல்சினிமா உயிர்மை பதிப்பக வெளியீடாக தற்போது விற்பனையில் உள்ளது
**
The Best 100 movies

La Strada - Federico Fellini
The Virgin Spring - Ingmar Bergman
Rashomon - Akira Kurosawa
The 400 Blows - Fran篩s Truffaut
The Bicycle Thief - Vittorio De Sica
Woman in the Dunes - Hiroshi Teshigahara
The Battle of Algiers - Gillo Pontecorvo
Ivan the Terrible - Sergei Eisenstein
Blow-Up - Michelangelo Antonioni
LAWRENCE OF ARABIA ? David lean
Belle de Jour - Luis Bunuel
Breathless - Jean-Luc Godard
Knife in the Water ? Roman polanski
Ugetsu Monogatari - Kenji Mizoguchi
Pickpocket - Robert Besson
Roman Holiday - William Wyler
Beauty and the Beast - Jean Cocteau
Tokyo Story - Yasujiro Ozu
The Gospel According to St. Matthew - Pier Paolo Pasolini
M - Fritz Lang
Ben-Hur - William Wyler
The Cranes Are Flying - Mikhail Kalatozov
Casablanca - Michael Curtiz
The Sound of Music - Robert Wise
It's a Wonderful Life - Frank Capra
Modern Times - Charles Chaplin
The Passion of Joan of Arc - Carl Theodor Dreyer
The Psycho - Alfred Hitchcock
High Noon - Fred Zinnemann
Citizen Kane - Orson Welles
Once Upon a Time in West ? Sergio Leone
Barry Lyndon - Stanley Kubrick
Reds - Warren Beatty
Stagecoach - John Ford
Judgment at Nuremberg - Stanley Kramer
Butch Cassidy and the Sundance Kid - George Roy Hill
Panther Panchali - Satyajit Ray
Meghe Dhaka Tara - Ritwik Ghatak
Ivan`s Childhood - Andrei Tarkovsky
Aguirre, the Wrath of God - Werner Herzog
Three colours - Krzysztof Kieslowski
Ballad of a Soldier - Grigori Chukhrai
Mephisto- IstvᮠSzab󼯆ONT>
Landscape in the Mist - Theo Angelopoulos
The Godfather - Francis Ford Coppola
Taxi Driver - Martin Scorsese
All That Jazz- Bob Fosse
The Ballad of Narayama - Shohei Imamura
The Shawshank Redemption - Frank Darabont
Amadeus - Milos Forman
The Last Emperor - Bernardo Bertolucci
Annie Hall ? Woody Allen
Rabbit-Proof Fence - Phillip Noyce
The Piano - Jane Campion
THE KING OF MASKS - Wu Tianming
Run Lola Run- Tom Tykwer
The Colour Purple - Steven Spielberg
The Mission - Roland Joff鼯FONT>
In the Mood for Love - Wong Kar-Wai
Children of Heaven ? Majid Majidi
Spring, Summer, Autumn, Winter... and Spring ? kim ki duk
Forrest Gump -Robert Zemeckis
Cinema Paradiso - Giuseppe Tornatore
Amores perros - Alejandro Gonzᬥz I񡲲itu
BONNIE AND CLYDE - Arthur Penn
No Man's Land - Danis Tanovic
The Killing Fields ? Roland Joff鼯FONT>
West Side Story - Jerome Robbins
Farewell My Concubine - Chen Kaige
Raise the Red Lantern - Zhang Yimou
Cyrano de Bergerac - Jean-Paul Rappeneau
Fantasia ? Disney
Spirited Away - Hayao Miyazaki
The Postman (Il Postino) - Michael Radford.
Scarface - Brian De Palma
Titanic ? James Cameron
The Scent of Green Papaya - Trần Anh H?FONT>
Prisoner of the Mountains - Sergei Bodrov
Kolya - Jan Svěr᫼/FONT>
The Thief - Pavel Chukhraj
Pulp Fiction- Quentin Tarantino
Life Is Beautiful - Roberto Benigni
The Return - Andrei Zvyagintsev
Central Station - Walter Salles
Tsotsi - Gavin Hood
Downfall - Oliver Hirschbiegel
The Chorus - Christophe Barratier
Am鬩e - Jean-Pierre Jeunet
Good Bye, Lenin- Wolfgang Becker
Moolaad魠Ousmane Sembene
All About My Mother - Pedro Almod󶡲
Dancer in the Dark - Lars von Trier
Gabbeh - Mohsen Makhmalbaf
The Son's Room - Nanni Moretti
City of God - Fernando Meirelles
'Chi-hwa-seon ?( Painted Fire)- Im Kwon-taek
Hotel Rwanda- Terry George
Three Seasons - Tony Bui
March of the Penguins- Luc Jacquet
The Counterfeiters - Stefan Ruzowitzky


நன்றி: எஸ்.ரா

ஒவியர்கள் குறித்த உலக சினிமா

ஒவியர்கள் குறித்த உலக சினிமா பற்றிய எனது பரிந்துரை பட்டியல் இது.
Films About Painters
The Mystery of Picasso - Henri-Georges Clouzot
LUST FOR LIFE -Directed by Vincente Minnelli
GIRL WITH A PEARL EARRING ? Film on Vermeer - Directed by Peter Webber
Goya en Burdeos - Director: Carlos Saura
FRIDA - Directed by Julie Taymor
BASQUIAT -Directed by Julian Schnabel
GOYA'S GHOST -Directed by Milos Forman
Un chien andalou - Luis Bu񵥬 and Dali
Destino- animation by dali
Vincent: A Film by Paul Cox
Chihwaseon -Director: Im Kwon Taek ? Korean painter.
Camille Claudel - directed by Bruno Nuytten
Edourd Manet: Painter of Modern Life.- documentary
Modigliani-Director: Mick Davis
Vincent and Theo: A Film by Robert Altman (1990)
Vincent The Full Story: Documentary by Waldemar Januszczak
The Eyes of Van Gogh -directed by Alexander Barnett
Caravaggio -Director: Derek Jarman
Pollock- Directed by Harry Moses
Surviving Picasso-Directed by James Ivory
Love is the Devil: Study for a Portrait of Francis Bacon
The Agony and the Ecstasy -Director: Carol Reed
Dreams by Akira Kurosawa - Van Gogh's "Crows"
Paul Gauguin - The Savage Dream
Paradise Found- Directed by Mario Andreacchio
Rembrandt - directed by Alexander Korda
Rembrandt- Charles Matton
Piet Mondrian- documentary -Artists Of The 20th Century Series
Marcel Duchamp- documentary- Artists Of The 20th Century -
Impressionists: Renoir- Artists Of The 20th Century Series
Cezanne In Provence- Documentary,
Andy Warhol - Artists of the 20th Century- Series
Pablo Picasso - Artists of the 20th Century - Series
Wassily Kandinsky (Artists of the 20th Century) - Series
Paul Klee (Artists of the 20th Century)- Series
Norman Rockwell - Painting America Director: Elena Mannes
Bruegel- BBC - Three Painters, Series
Matisse - Three Painters, Series ? BBC
Goya - Three Painters, Series-? BBC
Painter Rabindranath - A Film by Sukanta Roy
Frida Kahlo- By: Sada Thompson - Portrait of an Artist series
The Life and Death of Frida Kahlo - Produced By: Karen and David Crommie
Dance of Life -Edvard Munch- Director Anja Breien
Andrei Rublev -Andrei Tarkovsky - Russia
Artemisia - Directed by Agn賠Merlet
Klimt - John Malkovich act as klimt. Usa.
Japser Johns: Take an Object -Museum of Modern Art
Our city dreams - women artists who live in New York:
Moulin Rouge-1952 - Toulouse-Lautrec,
Rang Rasiya. - life of Raja Ravi Varma. Director Ketan மேத்ட

நன்றி திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

Thursday, May 21, 2009

வாஞ்ஜூர் போஸ்ட்-அறிமுகம்

பல விடியோக்கள்.
சுட்டிகளை "க்ளிக்" செய்து விடியோ பாருங்கள்.

வாஞ்ஜூர் போஸ்ட்.
இஸ்லாமிய வரலாறுகள், தகவல்கள், நிகழ்வுகள்.
(எழுத்துக்களை (FONT) பெரிதாக்கி வசதியாக படிக்க கீ போர்டில் CONTROL /Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு + PLUS SIGN /கூட்டல் அடையாள குறி பட்டனைசில முறை தட்டினால் எழுத்துக்கள் பெரிதாகி வரும்.)
இந்த இணைப்பை http://islamhistory-vanjoor.blogspot.com/ தங்களின்Favorites / Book mark ல் குறித்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள். நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

அன்புடன்
அலி-கடையநல்லூர்.