சமீபத்தில் "கைராளி" மலையாள தொலைக்காட்சியில் 'Flavors of India' என்கிற நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது,அதில் தென் தமிழகத்தில் குறிப்பாக நாகர்கோவில்,திருநெல்வேலி,தென்காசி,கடையநல்லூர்,சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளின் உணவுவகைகள் குறித்த episode ஆக அது அமைந்தது.அதில் நமது கடையநல்லூர் பகுதிகளில் கிடைக்கும் பரோட்டா,மட்டன் குறித்த செய்திகள் உள்ளது.youtube இணையதளத்திலும் இதன் வீடியோ உள்ளது,வீடியோவை பார்க்க கீழே உள்ள link ஐ சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?v=Z4Pz3Wvcwt0
Showing posts with label கடையநல்லூர். Show all posts
Showing posts with label கடையநல்லூர். Show all posts
Tuesday, February 16, 2010
Sunday, October 04, 2009
காரணங்கள் பலவிதம்
நேற்று காலை ஏழரை மணி இருக்கும் வழக்கம்போல பாதுஷா கடையில் வெந்நீர் (டீ?) சாப்பிட்டு விட்டு அன்றைய நாளிதழ் பார்த்து கொண்டிருந்தேன்,காலையிலேயே ஒருத்தர் கேட்டுட்டார் "என்ன மருமவன உங்க இதுல என்னமோ இவங்கள ஏருக்குமாற எழுதி இருக்குறதா பாசித் சொன்னான் என்னவே விஷயம்?" எங்க மாமாக்கு சொன்னதே உங்களுக்கும் பதிலாக,நான் சொன்ன விஷயம் இதுதான் மொதலில் என்னுடைய ப்ளோகில் நான் வெளிபடுத்திய செய்தி என்னுடைய நண்பரால் தரப்பட்டது மேலும் நான் யாருக்கும் என்னுடைய ப்ளோக்கை அறிமுகம் செய்தது கூட கிடையாது ,இது எங்களுடைய ஒரு குறிப்பிட்ட நண்பர்கள் வட்டத்துக்குள் நாங்கள் எங்கள் விஷயங்களையும், விமர்சனங்களையும் பரிமாரிக்கொள்ளுவதற்கு ஏற்படுத்தி கொண்டது மேலும் இப்பொழுது யார் வேண்டுமானாலும் ஒன்று என்ன ஆயிரம் ப்ளோக் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் ,இங்கே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் தயவு செய்து இந்த ப்ளோக்கை படிக்காதீங்க வேணும்னா நீங்க ஒரு ப்ளோக் போட்டுகோங்க அதுல என்ன மாதிரி இல்லாம சமுதாய அக்கறையோட பல பதிவுகள் போடலாம்,தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க சும்மா செய்தி தான் "வண்ணா குடியில உள்பாவாடை கானாப்போனாலும் என்னைத்தான் புடிக்கிறாங்க" என்று சொன்னேன்,என்ன நெனச்சாரோ தெரியல மூஞ்சி ரொம்ப இறுக்கமாக இருந்தது. ஒருவேளை,பாதுஷா கடை டீ தான் காரணமோ?
Thursday, May 21, 2009
வாஞ்ஜூர் போஸ்ட்-அறிமுகம்
பல விடியோக்கள்.சுட்டிகளை "க்ளிக்" செய்து விடியோ பாருங்கள்.
வாஞ்ஜூர் போஸ்ட்.
இஸ்லாமிய வரலாறுகள், தகவல்கள், நிகழ்வுகள்.
(எழுத்துக்களை (FONT) பெரிதாக்கி வசதியாக படிக்க கீ போர்டில் CONTROL /Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு + PLUS SIGN /கூட்டல் அடையாள குறி பட்டனைசில முறை தட்டினால் எழுத்துக்கள் பெரிதாகி வரும்.)
இந்த இணைப்பை http://islamhistory-vanjoor.blogspot.com/ தங்களின்Favorites / Book mark ல் குறித்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள். நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
அன்புடன்
அலி-கடையநல்லூர்.
Subscribe to:
Posts (Atom)